Course Content
Numerology – 1
Numerology - DOB - பிறந்த தேதி மற்றும் பெயரின் எழுத்துக்களை எண்களாக மாற்றி, அதில் உள்ள அதிர்வுகளை (vibrational frequencies) புரிந்து கொள்ள உதவுகிறது.
0/1
Protected: Numerology எண்ணியல்

“Numerology & Life’s Missing Links: What Your Birth Date Reveals” Integrates numerology for curriculum relevance.

நியூமராலஜி என்பது எண்கள் மற்றும் மனித வாழ்க்கை நிகழ்வுகளுக்கிடையிலான ஆழமான தொடர்பை ஆய்வு செய்யும் ஒரு மெட்டிஸ்டிக் முறையாகும். பிறந்த தேதி மற்றும் பெயரின் எழுத்துக்களை எண்களாக மாற்றி, அதில் உள்ள அதிர்வுகளை புரிந்து கொள்ள உதவுகிறது.

 

🔭 Astrological Alignment Table

கிரகம்எண்
சூரியன்1
சந்திரன்2
குரு3
ராகு4
புதன்5
சுக்கிரன்6
கேது7
சனி8
செவ்வாய்9
 
 

📅 Numerology Breakdown for DOB: 01-04-1962

🔢 3×3 Numerology Grid

 

492
357
816
 

🧮 Key Insights:

  • Birth Date (01): Crossed number → 1 மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 * 3 அட்டவணையில் முதல் வரிசையில் 4 – 9 – 2 எண்ணும் இரண்டாம் வரிசையில் 3 – 5- 7 எண்ணும் மூன்றாம் வரிசையில் 8 – 1 – 6 எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி 01 என்பதால் 1 எண்ணுள்ள கட்டம் குறுக்கு கோடிடவும்.

  • Birth Month (04): Crossed number → 4 அவர் பிறந்த மாதம் 4 என்பதால், 4 ம் எண்ணுள்ள கட்டத்தை குறுக்கு கோடு இடவும். 

  • Birth Year (1962 → 1+9+6+2 = 18 → 1+8 = 9): Crossed numbers → 1, 9, 6, 2, 8 = பிறந்த வருடம் 1962 என்பதால், 1 என்ற எண், 9 என்ற எண், 6 என்ற எண், 2 என்ற எண் உள்ள கட்டத்தை குறுக்கு கோடிடவும். 1962 இந்த 4 இலக்கத்தையும் கூட்ட 18 வருகின்றது. இப்போது 1 என்ற எண் உள்ள கட்டம், அடுத்து 8 என்ற எண் உள்ள கட்டம் குறுக்கு கோடிடவும். 

  • அடுத்து, 18 ஐ கூட்ட 9 வருகின்றது. 9 என்ற எண் உள்ள கட்டத்தை குறுக்கு கோடிடவும்.
  • Total Sum (1+4+1+9+6+2 = 23 → 2+3 = 5): Crossed numbers → 1, 4, 8, 9, 6, 2, 5, 3 இப்போது பிறந்த டீடெயில் – 1-4-1962 ஆகிய மொத்த எண்களைக் கூட்ட 23 வருகின்றது. இப்போது 2 முதலிலும் அடுத்து 3 என்ற எண் உள்ள கட்டத்தையும் குறுக்கு கோடிடவும்.

  • 23 ஐக் கூட்ட 5 என்ற எண் வருகின்றது. இப்போது 5 என்ற எண் உள்ள கட்டத்தை குறுக்கு கோடிடவும்.
  • இதுவரை நாம் குறுக்கு கோடிட்ட கட்டங்கள்: 1, 4, 8, 9, 6, 2, 5, 3 ஆகிய எண்ணுள்ள கட்டங்களாகும். மொத்தம் உள்ள 9 கட்டங்களில் எட்டு கட்டங்கள் குறுக்கு கோடு இடப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள ஒரே கட்டம் 7 என்ற எண்ணுள்ள கட்டமாகும்.

❌ Missing Number: 7

இந்த 1-4- 1962 ல் பிறந்த ஜாதகருக்கு அவரின் வாழ்க்கையில் 7 -ம் பாவகம் சார்ந்த தேடுதல் இருக்கும். அதாவது களத்திரம், நண்பர்கள், கூட்டுத் தொழில்… இதைச் சுற்றியே இவரது வாழ்க்கை இருக்கும். 

 

🔍 Interpretation

  • 7 represents relationships, partnerships, and spiritual depth.

  • Absence of 7 may indicate emotional voids, partnership challenges, or spiritual disconnects.

  • “Missing Vibrations – How to Restore Balance When Number 7 Is Absent”

     
  • Remedy – 1. Name Correction 
  • 2. Repetition Practice
  • 3. Using Colour Therapy
  • 4. Crystal / Yantra
  • 5. Daily Affirmations. – உதாரணமாக நாம் ஒரு சொல்லை ஒரு லட்சம் முறை சொல்லும் போது அச்சொல் மந்திரச் சொல்லாக காந்த சக்தியுடையதாக மாற்றம் பெறுகிறது. அச் சொல்லை 108, 1008 முறை சொல்லும் போது சக்தி ஓட்டம் பிறப்பது போல நாம் நம்முடைய எண்ணங்களில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கவும், ஆழ் மனதில் அக்கருத்தை வேரூன்றி இருக்கவும் அதனால் நமது செயல்கள் உத்வேகமும் பெறுவதால் நமது முயற்சிகள் வெற்றி அடைகின்றன. 

உங்கள் குடும்பத்தினர் பிறந்த நாள் – மாதம் – வருடம் கொண்டு மேலே குறிப்பிட்ட எண்ணியல் 3*3 கட்டத்தை பயன்படுத்தி பாருங்கள். அவரின் வாழ்க்கையில் எது விடுபட்டுள்ளது என அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டு வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளுங்கள்.

முதல் பகுதி முற்றியது.

 

 

 

 

 

 

 

  • Remedies include name vibration corrections, repetition of name/mantra, and color therapy.

 

 

Exercise Files
497 chart1.png
Size: 2.49 MB
0% Complete