Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/35
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
2ம் பாவம்
2ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்
0/1
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate

பலன் சொன்னது நடக்காமல் போகின்றது ஏன்?

கிரகம் ஏன் பலன் அளிக்க வில்லை எனில், அதன்

ஷட் பலம் பற்றி  நாம் கவனிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட தவறு.

கிரக ஷட் பலம் – ஆறு விதமான பலம் இருக்கின்றதா என பார்க்க வேண்டும்.

6 பலத்திற்கு 18 கூறுகள் இருக்கின்றன.

  1. ஸ்தான பலம். திக் பலம் 3. கால பலம். 4. சேஷ்ட பலம் 5. நைசர்க்கிய பலம் ( இயல்பான பலம் ) 6. திருக்  பலம் (பார்வை )

ஸ்தான பலம் – ஐந்து விதமாகவும், கால பலம் – ஒன்பது விதமாகவும், மற்றவை ஒவ்வொன்று விதமாகவும் – மொத்தம் 18 விதமாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஸ்தான பலங்கள்:-

  1. உச்ச பலம் – உச்ச வீடு நமக்குத் தெரியும். [ ஆரோகணம் – அவரோகணம் ] ஒரு கிரகம் உச்ச வீட்டில் இருந்து நீச்ச வீட்டிற்கு செல்வது அவரோகணம். நீச்ச வீட்டில் இருந்து உச்ச வீட்டிற்கு செல்வது ஆரோகணம். ] உதாரணமாக – சூரியன் மேஷத்தில் உச்சம். ஆறு வீடுகள் கடந்து ஏழாம் வீட்டில் நீச்சமாகின்றது. மேஷத்திலிருந்து சிம்மம் வரை உச்ச பலமாகவும், அதன் பின் பலம் குறைகிறது. இதனை சப்த வர்க்க பலன் என்பர்.

 

ஏழு வித வர்க்கச் சக்கரங்கள் உள்ளது. அந்த வர்க்கங்களை வைத்து 2- வது பலத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

அவை

1. ராசி சக்கரம் (D1)

2. ஹோரை சக்கரம்(D2)

3. திரேக்காணம்  (D3)              

4. சப்தாம்சம் (D7)

5. நவாம்சம்(D9)  

6. துவாதசாம்சம் (D12)  

7. த்ரிம்சாம்சம் (D30).

இந்த 7 சக்கரங்களில் எந்த கிரகம் உச்சமாக, நீச்சமாக, மூலத்திரிகோணமாக உள்ளது. எந்த கிரகம் நட்பு , பகையில் இருக்கின்றது என்பதை அறிந்து அந்த கிரகத்தின் பலம் எந்தளவில் உள்ளது என அறிய வேண்டும்.

  • ஓஜ ருக்மன ராசி அம்சம் பலம்– [ஆண் கிரகம் – ஆண் ராசியிலும் , பெண் கிரகம் பெண் ராசியிலும் இருக்க வேண்டும்.]

            கேந்திர பலம். திரேக்காண பலம்.

கால பலமும் அதன் உட்பிரிவுகளும்.

 நக உன்னத பலம் , நகம் உன்னதம்

சூரிய உதயம் – சூரிய மத்திமம் – சூரிய அஸ்தமனம் –– ஒரு நாளில் நடுப்பகலில் சூரியன் உச்சமாக இருக்கும்.

சூரிய உதயம் முதல் உச்சி வரை [ 0 – 12 வரை நகம் ] மதியம் 12 முதல் இரவு 12 வரை – உன்னதம்.

பட்ச பலம் – சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் [ சந்திரனைக் கொண்டு ]

திரிபாக பலம் – சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை – 3 விதமாக பிரிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டவாறு பிரிக்க வேண்டும். அதனைக் கொண்டு பலம் அறிதல். [ பகலில் பலம் உள்ள ராசி – இரவில் பலம் உள்ள ராசி அறிதல் வேண்டும் ] விரிவாக பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

வருட பலம் –

மாத பலம்

வார பலம்.

ஓரை பலம்.

ஒருவருக்கு 4-ம் இடத்து அதிபதி கெட்டு விட்டிருக்கின்றார் எனில் வீட்டில் நிம்மதி இருக்காது, அம்மாவிற்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகும், வீடு, வாகனம் அமையாது. உள்ளூரில் இருந்தால் நன்றாக இருக்க கூடாது. இதனை சரி செய்ய – கோச்சார லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி உச்சமாக, நட்பு வீட்டில் இருக்கும் போது – ஸ்தான –  லக்ன பலம்  பெற்று இருக்கும் போது அந்த ஓரை யில் 12 நிமிடத்தில் பரிகாரம் செய்ய வெற்றி கிட்டும்.

கிரகத்தின் பலம் அறிந்து ஓரையில் 12 நிமிடத்தில் செய்யும் போது பரிகாரம் வெற்றி தரும்.

அயன பலம் – உத்த்ராயணம் – தட்சிணாயனம். எல்லா கிரகத்திற்கும் இருக்கின்றது.

யுத்த பலம் ஆகிய 18 பலங்கள் உள்ளன.

0% Complete