Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/35
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
2ம் பாவம்
2ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்
0/1
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate

நட்சத்திரம்-நட்சத்திர பாதங்கள்-அதன் ராசிகள் 

புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ராசியும் 30 பாகைகள் கொண்டது.

காலசக்கர விதியின்படி மேஷம் முதல் 30 பாகை என்று எண்ணிக்கொண்டு வர மீனம் முடியும்போது 360 பாகைகளில் முடியும் .

ஒவ்வொரு ராசியும்  9  நட்சத்திரப் பாதங்கள் அடங்கியவை.

ஒரு நட்சத்திரம் நான்கு நட்சத்திர  பாதங்கள் கொண்டவை. அவை முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என பிரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள். இதன் மூலம் இராசிச் சக்கரம் 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை ஒரு ராசி கொண்டுள்ளது. 

தமிழ் மாதம்  

நட்சத்திரம் 

நட்சத்திர பாதம்  

ராசி  

சித்திரை  

அஸ்வினி 

1+2+3+4 பாதங்கள் 

மேஷம் 

சித்திரை  

பரணி 

1+2+3+4 பாதங்கள் 

மேஷம் 

சித்திரை  

வைகாசி  

கார்த்திகை 

1 ஆம் பாதம்  

2+3+4 பாதங்கள் 

மேஷம் 

ரிஷபம்  

வைகாசி  

ரோகிணி  

1+2+3+4 பாதங்கள் 

ரிஷபம்  

வைகாசி  

ஆனி 

மிருகசீரிஷம் 

1+2 பாதங்கள் 

3+4 பாதங்கள் 

ரிஷபம்  

மிதுனம்  

ஆனி 

திருவாதிரை  

1+2+3+4 பாதங்கள் 

மிதுனம்  

ஆனி 

ஆடி 

புனர்பூசம் 

1+2+3 பாதங்கள் 

4 ஆம் பாதம் 

மிதுனம் 

கடகம்  

ஆடி 

பூசம்  

1+2+3+4 பாதங்கள் 

கடகம்  

ஆடி 

ஆயில்யம்  

1+2+3+4 பாதங்கள் 

கடகம் 

ஆவணி 

மகம்  

1+2+3+4 பாதங்கள் 

சிம்மம் 

ஆவணி 

பூரம்  

1+2+3+4 பாதங்கள் 

சிம்மம்  

ஆவணி 

புரட்டாசி 

உத்திரம்  

1ஆம் பாதம் 

2+3+4 பாதங்கள் 

சிம்மம் 

கன்னி 

புரட்டாசி 

ஹஸ்தம்  

1+2+3+4 பாதங்கள் 

கன்னி 

புரட்டாசி 

ஐப்பசி 

சித்திரை  

1+2 பாதங்கள் 

3+4 பாதங்கள் 

கன்னி 

துலாம்  

ஐப்பசி 

சுவாதி 

1+2+3+4 பாதங்கள் 

துலாம்  

ஐப்பசி 

கார்த்திகை 

விசாகம்  

1+2+3 பாதங்கள் 

4 ஆம் பாதம் 

துலாம்  

விருச்சிகம்  

கார்த்திகை 

அனுசம் 

1+2+3+4 பாதங்கள் 

விருச்சிகம்  

கார்த்திகை 

கேட்டை  

1+2+3+4 பாதங்கள் 

விருச்சிகம்  

மார்கழி 

மூலம்  

1+2+3+4 பாதங்கள் 

தனுசு 

மார்கழி 

பூராடம்  

1+2+3+4 பாதங்கள் 

தனுசு 

மார்கழி 

தை 

உத்ராடம் 

1 ஆம் பாதம் 

2+3+4 பாதங்கள் 

தனுசு 

மகரம் 

தை 

திருவோணம்  

1+2+3+4 பாதங்கள் 

மகரம் 

தை 

மாசி 

அவிட்டம்  

1+2 பாதங்கள் 

3+4 பாதங்கள் 

மகரம் 

கும்பம் 

மாசி 

சதயம்  

1+2+3+4 பாதங்கள் 

கும்பம் 

மாசி 

பங்குனி 

பூரட்டாதி  

1+2+3 பாதங்கள் 

4 ஆம் பாதம் 

கும்பம் 

மீனம் 

பங்குனி 

உத்திரட்டாதி 

1+2+3+4 பாதங்கள் 

மீனம் 

பங்குனி 

ரேவதி  

1+2+3+4 பாதங்கள் 

மீனம் 

 

0% Complete