ஒரு ஜாதகர் தனது பிறந்த நேரம், நாள், வருடம் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து ஜாதகரது நடப்பு நிகழ்வு, கடந்து வந்த நிகழ்வு, வரும் நிகழ்வுகளை கணித்து சொல்கின்றனர். நடப்பு நிகழ்வையும், வரும் நிகழ்வையும் கோச்சாரம் மற்றும் தசா-புத்தி இரண்டையும் இணைத்து பலன் சொல்லும் முறை தான் வழக்கத்தில் உள்ளது
பலன் சொல்ல கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் – 1
ஒரு ஜாதகத்தினைக் கொண்டு ஜாதகரின் குடும்பத்திற்கே பலன் சொல்லலாம். அப்படி சொல்லும் முன்பாக ஜாதகத்தை நன்கு ஆராய்ந்த பின்பே பலன் சொல்ல வேண்டும். அதற்கான நினைவூட்டல் குறிப்புகள்
குழந்தைப் பேறு திருமணமான மறு வருடமே சிலருக்கு கிடைத்து விடுகின்றது. பலருக்கு குழந்தைப் பேறு மிகுந்த தாமதமாகின்றது. இதற்கு புத்திர தோஷம், சயன தோஷம் காரணம். இதனை ஜெனடிக் டிஸ்ஆர்டர் என்பர். இனி குழந்தைப் பேறு பற்றி ஜோதிடத்தில் ...