Course Content
திசா புத்தி கோட்சாரம் பலன்கள் கணித்தல்
ஒரு ஜாதகர் தனது பிறந்த நேரம், நாள், வருடம் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து ஜாதகரது நடப்பு நிகழ்வு, கடந்து வந்த நிகழ்வு, வரும் நிகழ்வுகளை கணித்து சொல்கின்றனர். நடப்பு நிகழ்வையும், வரும் நிகழ்வையும் கோச்சாரம் மற்றும் தசா-புத்தி இரண்டையும் இணைத்து பலன் சொல்லும் முறை தான் வழக்கத்தில் உள்ளது
0/13
நிழல் கிரகங்கள் தருவன
நிழல் கிரகங்கள் நமது விடுபட்ட கர்மாவை தொடரச் செய்வன. எந்த கிரகத்துடன் சேர்ந்தால் என்ன விளைவுகள் தரும் என அறிந்து கொள்ள வேண்டுமல்லவா ?
0/1
சாயா நாடி – கோட்சார ராகு தரும் பலன்கள்
ஜெனன கால கிரகங்களின் மீது கோட்சார ராகு பயணிக்கும் போது தரும் பலன்கள்
0/2
பலன் சொல்ல விதிகள் – 1
கிரகங்கள் மற்றும் பாவ அதிபதிகள், காரக கிரகங்கள் எங்கு இருந்தால் என்ன மாதிரியான பலன் தரும் என சொல்லும் விதிகள்.
0/6
பலன் சொல்ல கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் – 1
ஒரு ஜாதகத்தினைக் கொண்டு ஜாதகரின் குடும்பத்திற்கே பலன் சொல்லலாம். அப்படி சொல்லும் முன்பாக ஜாதகத்தை நன்கு ஆராய்ந்த பின்பே பலன் சொல்ல வேண்டும். அதற்கான நினைவூட்டல் குறிப்புகள்
0/2
பலன் சொல்ல விதிகள் – 2
ஒரு ஜாதகத்தைக் கொண்டு ஜாதகருக்கு மட்டுமல்ல குடும்பத்திற்கே பலன் சொல்லலாம். பலன் சொல்ல உதவும் குறிப்புகள் நினைவில் வைத்துக் கொள்ள
0/2
பலன் சொல்ல – புத்திரப் பேறு [ குழந்தை பாக்கியம் ]
குழந்தைப் பேறு திருமணமான மறு வருடமே சிலருக்கு கிடைத்து விடுகின்றது. பலருக்கு குழந்தைப் பேறு மிகுந்த தாமதமாகின்றது. இதற்கு புத்திர தோஷம், சயன தோஷம் காரணம். இதனை ஜெனடிக் டிஸ்ஆர்டர் என்பர். இனி குழந்தைப் பேறு பற்றி ஜோதிடத்தில் ...
0/6
பலன் சொல்லுதல் – வீடு, வாகனம் – நான்காம் பாவம்
வீடு, வாகனம் வாங்க வேண்டும் எனில் பார்க்க வேண்டிய பாவம் நான்காம் பாவம். பார்க்க வேண்டிய கிரகங்கள்: செவ்வாய் மற்றும் சுக்கிரன்.
0/1
முகூர்த்த நிர்ணயம்
சுப காரியங்கள் செய்ய பார்க்க வேண்டியது [ முகூர்த்த நிர்ணயம் ] - பஞ்சகம், விவாக சக்கரம்.
0/1
Protected: Astrology – Higher Level 1
Please complete previous Lesson first
பலன் சொல்லுதல் – கல்வி -2
0% Complete