Course Content
காரிய ப்ராப்த கால நிர்ணயம்
ஒவ்வொரு காரியத்தையும் எந்த காலத்தில் செய்ய வேண்டும் ?
0/1
Protected: Astrology Expert Level

ஸூரியன் நிலைப்பாட்டை வைத்து தான் உத்தராயணம், தட்சிணாயம் . சூரியன் தான் மலர்ச்சி. வளர்ச்சி. வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்பவர் சூரியன். 

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மாதம் வழிபாடு. 

ஆடி மாதம் – கடகம். சந்திரன் = அம்மன் வழிபாடு.

கன்னி – புதன் உச்சம் – புரட்டாசி = பெருமாள் வழிபாடு. 

தசா புத்தியில் கிடைக்குமா கிடைக்காதா என்று சொல்ல முடியும். பருவத்தில் பயிர் செய்ய எப்படி சூரியன் கொண்டு மாதம் நிர்ணயம் செய்கின்றோமோ அது போலவே கால நிர்ணயத்திற்கு சூரியனைக் கொண்டு தான் அறிய வேண்டும். அந்த மாதத்தில் / காலத்தில் செய்ய  அந்த விஷயம் சுலபமாக முடிந்து விடும். தடைகளை விலக்கி கொடுத்து விடும். 

சுப முகூர்த்த நாட்கள் என்பது தெய்வ வழிபாடுகளுக்கான பொது காலம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கால நிர்ணயம் இயற்கை வகுத்திருக்கின்றது. நம் ஜாதகத்தில் சூரியனே வழிகாட்டி. வழியை காட்டுபவர். காலத்தை நிர்ணயம் செய்பவர் சூரியனே. அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சியை மலர்ச்சியை கொண்டு செல்பவர் சூரியனே. 

 

பங்குனி

சித்திரை

வைகாசி

ஆனி

மாசி

சூரியன் ராசியில் நிற்கும் மாதங்கள்

ஆடி

தை

ஆவணி

மார்கழி

கார்த்திகை

ஐப்பசி

புரட்டாசி

17.18 சனி(வ்)

04.18 IV

05.43 –V

06.33

04.10 – 6

00.28  – 7

29.48  – 8

01.14 – 3

10.09.1967 / ஆண் / 12.55 மதியான வேளை.

வத்தலகுண்டு

29.09 குரு

Maanthi 09.30  

01.14  – 9

06.15 சுக் (வ்)

’23.50 சூரியன்

Lagnam 20.48 -II

00. 22-    1

12. 54 – சந்திரன்

06.44 செவ்வாய்

04.10 –    12

06.33  கேது 

05.43  – 11

04.03  – 10

07.35 புதன்

 

இந்த ஜாதகரின் கேள்வி – சொத்து எப்போது அமையும் ? அதற்கான பணிகள் எப்போது ஆரம்பிக்கலாம் ?

 

சொத்திற்கான பாவம் – 4. சொத்திற்கான காரக கிரகம் – செவ்வாய்.

4ம் அதிபதி எங்கு இருக்கின்றார் என பார்க்க வேண்டும்.

 

ஜாதகரின் பருவகாலத்தினை அறிய பாவக கிரகம் நின்ற வீட்டினையும், பார்வை செய்யும் வீட்டினையும் மற்றும் காரக கிரக நின்ற வீட்டினையும், பார்வை செய்த வீட்டினையும் ஜாதகரின் கேள்விக்குரிய பருவ காலத்தினை அறிய வேண்டும். 

ஜாதகரின் கேள்விக்குரிய பாவக மற்றும் காரக கிரகங்கள்  நின்ற வீடுகள், பார்வை செய்த வீடுகளில் சூரியன் சஞ்சாரம் செய்யும் மாதங்களை ஜாதகரின் கேள்விக்குரிய பருவகாலமாக கருத வேண்டும். அந்த வீடுகள் லக்னப்படி 6 , 8, 12 ஆக வரக் கூடாது. வந்தால் தவிர்த்து விட வேண்டும்.

6, 8, 12 ஆக வந்து அதனுடன் திதி சூன்யம், பாதகம், தொடர்பு பெறின் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 

இதனில் திதி சூன்ய அதிபதி பாதகாதிபதி என்று காரக கிரகத்தை ஒதுக்குதல் கூடாது. 

உ-ம் செவ்வாய் திதி சூன்யாதிபதி (அ) பாதகாதிபதியாக வந்தாலும் சொத்திற்கு காரகர் செவ்வாய் என்பதால் செவ்வாய் நிற்கும் இடம், பார்க்கும் இடங்களை கவனிக்க வேண்டும். செவ்வாயை ஒதுக்குதல் கூடாது.

6, 8, 12 வீடுகள் தவிர்த்து மற்ற வீடுகளில் திதி சூன்யம், பாதகம் தொடர்பு இருப்பின் அதனை 2-ம் பட்ச பருவகாலமாகவே கருத வேண்டும். அதனில் லக்னப்படி திரிகோண வீடுகளாக வந்தால் அவ்வீடுகளை முதல்தரமானதாகவே (பருவகாலமாக ) கருத வேண்டும்.

  • சொத்து – 4ம் இடத்து அதிபதி குரு . சொத்திற்கான காரக கிரகம்- செவ்
  • குழந்தை

 

குரு(9 பங்குனி

x

 

ஸெவ்(7) வைகாசி  x

ஸெவ்(8) ஆனி

x

செவ்(4) மாசி

சொத்து

ஸதுர்தசி திதி – திதி சூன்யம் – மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.

குரு (1)ஆடி x

குரு(7) தை

 

லக்னம்

x

செவ்(1) குரு(5)

கார்த்திகை x

 

x

இந்த ஜாதகருக்கு சொத்திற்கான காரியங்கள் செய்யும் காலங்கள் : வைகாசி, ஆனி, ஆடி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி.

தவிர்க்க வேண்டிய மாதங்கள் : 6, 8, 12 தவிர்க்க வேண்டும். X குறியிடப்பட்ட மாதங்கள் ( 6,8, 12 வீடுகள் )

6 – வம்பு, வழக்கு, பிரச்சினைகள், கடனுக்காக விரயமாகும்.

திதி சூன்ய வீடுகள், பாதக வீடுகள் தவிர்க்க வேண்டும். சதுர்த்தசியில் ஜாதகர் பிறந்துள்ளதால் மிதுனம் ( ஆனி ), கன்னி ( புரட்டாசி ), தனுசு ( மார்கழி ), மீனம் ( பங்குனி ) ஆகிய வீடுகள். பாதகம் – மிதுனம் ( ஆனி ) ஆகிய மாதங்கள் ஆகாது.  X குறியிட்ட வீடுகளான பங்குனி, வைகாசி, ஆனி, ஆடி, கார்த்திகை ஆகிய மாதங்கள் சொத்திற்கான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். சிறப்பானது அல்ல. 

காரக கிரகமும், பாவக கிரகமும் பார்த்த விடுபட்ட வீடுகளுக்குரிய மாதங்களான தை, மாசி மாதங்களில் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்ய சுபமுண்டு. வீடு வாங்கலாம். 

 

  1. குழநை பற்றிய கேள்வி.

குழந்தை – 5. 2ம் குழந்தை -7. 3ம் குழந்தை – 9.

முதல் குழந்தைக்கான விஷயங்களுக்கு 5ம் இடத்து அதிபதியும், குருவையும் பார்க்க வேண்டும். 

இந்த ஜாதகத்திற்கு 5ம் அதிபதி செவ்வாய் மற்றும் குரு பார்க்க பட வேண்டும். 

குழந்தை இல்ல. எப்ப முயற்சி செய்யலாம். – தை, மாசி மாதம் வருகின்றது. அதற்கு பின்னர் உள்ள 10 மாதம் கழிக்க மேஷம் மாதமான சித்திரை மாதம் வைத்தியம், கணவன் மனைவிக்கு இணைவுக்குரிய காலம். பாக்கியமான காலங்கள் தை, மாசி யில் குழந்தை பிறந்தால் சிறப்பாக இருக்கும். 

  • தொழிலுக்கான கேள்வி. 

முதலீட்டுத் தொழிலுக்குண்டான காரக கிரகம் = சனி. + 10ம் பாவம்

கமிஷன் தொழிலுக்குண்டான காரக கிரகம் = புதன்

10ம் பாவகம்.அதிபதி புதன். சனி பார்வை 

17.18 சனி(வ)

04.18 IV

புதன் 7ம் பார்வை

X

05.43 –V

06.33

04.10 – 6

சனியின் 3ம் பார்வை

X

00.28  – 7

29.48  – 8

X

01.14 – 3

10.09.1967 / ஆண் / 12.55 பி.ப / வத்தலகுண்டு

29.09 குரு

Maanthi 09.30  

01.14  – 9

06.15 சுக் (வ்)

’23.50 சூரியன்

Lagnam 20.48 -II

00. 22-    1

சனியின் 10ம் பார்வை

X

12. 54 – சந்திரன்

06.44 செவ்வாய்

04.10 –    12

06.33  கேது 

05.43  – 11

04.03  – 10

07.35 புதன்

சனியின் 7ம் பார்வை

X

 

சனியின் பார்வை படும் மாதங்கள் வைகாசி [ லக்னத்திற்கு 6], புரட்டாசி [ 7ம் பார்வை – திதி சூன்ய வீடு] 10ம் வீடான தனுசு [ மார்கழி மாதம் ] 

திதி சூன்யத்தில் சிம்மம் [ ஆவணி ], தனுசு [ மார்கழி ] அதிக பாதிப்பு தராது. 

தொழில் முடங்கி விட்டது. இருந்தாலும் சிம்மத்திற்கும் தனுசுவிற்கும் பாதிப்பு குறைவு. அப்படி பார்க்கும் போது தனுசு [ மார்கழி ] மாதம்

முதல் பட்சமாக எடுத்துக் கொள்ளலாம். 

2-ம் பட்சமாக திதி சூன்ய மாதமும் பாதகம் மாதம் எடுத்துக் கொள்ளலாம். அதன் படி பார்க்கும் போது புரட்டாசியும் பங்குனி மாதமும் இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளலாம். 

மேலும், இதற்குரிய நிவர்த்திகளை ஜாதகர் மேற்கொள்ள வேண்டும். 

பாதகம் – பிரித்து வைக்கும்.

திதிசூன்யம் – ஈகோவால் அனுபவிக்க விடாது. கருத்து வேற்றுமை ஈகோவால் வரும். பிரித்து விடாது. 

    
 

ரிஷப லக்னம் லக்ன புள்ளி 21

 
  
    

 

பாதம் 1 = நெருப்பு. 2. நிலம். 3. காற்று. 4. நீர்.

சூரியன் 1 மாதம் = 30 டிகிரி. சில மாதங்களில் 32 டிகிரி வரை இருக்கும். 

ஒவ்வொரு பாவமும் 30 டிகிரி வராது. கிரகங்கள் இருக்கும் டிகிரி மாறாது.

ரிஷப லக்னம் = 21 டிகிரி. ரிஷபத்தில் 9 டிகிரி. மிதுனத்தில் 21 டிகிரி வரை.

மகரத்தில் செவ்வாய் 11 டிகிரி எனில் இது லக்னத்தில் இருந்து 8ம் பாவத்தில் உள்ளது என உணர வேண்டும். இதை பாவக மாறுதல் என்பர்.

செவ்வாய் 7, 12ம் அதிபதி. ஆனால் விருச்சிகத்தில் 21 டிகிரி முதல் தனுசு 21 டிகிரி வரை 7வது வீடு. மேஷத்தில் 21 டிகிரி முதல் ரிஷபத்தில் 21 டிகிரி வரை 12 வது வீடு.

சூரியன் மிதுனத்தில் 28 டிகிரி. 7ம் பார்வை தனுசு 28 டிகிரி. சூரியன் நின்ற பாகையிலிருந்து 30 டிகிரி வரை பார்வை இருக்கும். சூரியன் மார்கழி 28 – வரை இருக்கும். 

மிதுனம் சூரி 28 டிகிரி எனும் போது ஆனி 28 லிருந்து ஆடி 28 வரை 

சூரியன் 4ம் அதிபதி. சூரியன் எந்த பாவகத்தில் செல்கின்றாரோ அங்கு வளர்ச்சி தருவார்.

 

பரிவர்த்தனை பலன் எடுப்பது எப்படி?

 

    

லக்னம்

  

குரு14 செவ்வாய்11

 
 

சனி 9

  

 

மகரம் 12 – 12ம் வீட்டில் குரு செவ்வாய் – இணைவு. குரு சனி 12-ல் என இரு பலன் எடுத்து சொல்ல வேண்டும். 10ல் சனி & 10ல் செவ்வாய் (திக்பலம்) என இரு பலன் எடுக்க வேண்டும். 

காரக கிரகம் & பாவக கிரகம் பரிவர்த்தனை மாற்றம் தனித்தனியாக இருப்பதை எடுத்து காலம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதன்படி, மேற்குறிப்பிட்ட ராசிக்கட்டப்படி விருச்சிகத்தில் செவ்வாய் இருப்பதாக கொண்டு 4ம் பார்வை கும்பம், 7ம் பார்வை ரிஷபம், 8ம் பார்வை மிதுனமாதமாக தான் எடுக்க வேண்டும். [ கால நிர்ணயத்திற்கு ]

பருவகாலத்திற்குண்டான பாவக கிரகம் & காரக கிரகம்

 

உத்தியோகம், பொது சேவை [ ஊதியம் / வருமானம் பெறும் ]

6ம் அதிபதியும் செவ்வாயும் பார்க்க வேண்டும்.

அந்த காலகட்டத்தில் சிறு சிறு தடை + விபத்தும் இருக்கும்.

கடன் அடைக்க / கடன் சம்பந்தமான பிரச்சினை தீர

6ம் அதிபதி + புதன்

 

கடன் பெற

6ம் அதிபதி + செவ்வாய்

 

பதவி உயர்வு / உத்தியோக உயர்வு / உயர் நிலை அடைய

11ம் அதிபதி + சூரியனும்

 

வெளி நாட்டு வேலைக்கான முயற்சி

6ம் இடத்து அதிபதி  + 12ம் இடத்து அதிபதிகளை பார்க்க வேண்டும்.

 

வெளி நாடு சுற்றுலா / ஆன்மீக சுற்றுலா – குறுகிய கால பயணம்

9 + 3ம் அதிபதிகள்

6 – கடன் அதிகரிக்கும்

8 – விபத்து போகும் போது / திரும்பும் போது

12- மோட்சம் கொடுத்து விடும்

சொத்து வாங்க

4ம் அதிபதி + செவ்வாய்

 

பாகப்பிரிவினை / சமாதானம் பேசுதல் / இண்டர்வியூ

3ம் அதிபதி + புதன்

 

இடம் விற்க

12ம் அதிபதியும் செவ்வாயும்

 

குழந்தை பிறப்புக்கு

5ம் அதிபதி + குரு

இரண்டாம் குழந்தை -7ம் அதிபதி + குரு

3ம் குழந்தை – 9ம் அதிபதி + குரு

திருமணம்

7ம் அதிபதியும் + செவ்வாயும்.

7ம் அதிபதியாக சூரியன் வந்தால் சூரியனுக்கு பதில் குருவை கொண்டு கால நிர்ணயம் செய்யனும்.

7ம் அதிபதி செவ்வாயாக வந்தால் மட்டும் சுக்ரனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குல தெய்வ / வழிபாடு / அனுகிரகம் பெற ஸ்தல யாத்திரை / குருமார் ஆசி பெற / நேரில் சந்திக்க / ஜீ

9ம் அதிபதி + குரு

குருமார் ஆசி பெற / நேரில் சந்திக்க / ஜீவசமாதி வழிபாடு 5+9 அதிபதி + குரு பார்வையிடும் மாதங்கள்

திருமணத்திற்குப் பின் தவறான மாதத்தில் திருமணம் செய்தால்    [ மாங்கல்யம் பலம் பெற ]

7ம் அதிபதியும் குருவும் நின்று பார்த்த மாதங்களில் மறுமாங்கல்யம் செய்து கொள்ள வேண்டும்.

பழைய மாங்கல்யம் உடைப்பதை ஜாதகர் பார்க்கனும். அன்றே புது மாங்கல்யம் வாங்கி பாலில் 3 நாளில் ஊற வைக்கனும்.

 

திருமணம் ஆண்கள் பிறந்த மாதங்களில் வைக்க கூடாது. விவாக சக்கரம், கசரம் எல்லாம் பெண்ணின் ஜாதகப்படி பார்க்க வேண்டும். மறு மாங்கல்யம் அணிவிக்கும் போது கோச்சார லக்னத்திற்கு சுபரின் பார்வை இருப்பது லக்னத்தில் நின்றாலும் செய்யலாம். குருவின் பார்வை இருக்கனும். குரு 6, 8, 12 ல் மறையக் கூடாது. திதி சூன்யத்தில் லக்னமும் குருவும் இருக்க கூடாது.

 

போர் / நீர் சம்பந்தமான / விவசாயம் சம்பந்தமான

/ தோட்டம் சம்பந்தமான

4ம் அதிபதி + சுக்ரன் + சந்திரன் நின்ற மாதங்கள் , பார்த்த மாதங்கள்

 

பூஜையறை மாற்ற / போட்டோ மாற்றங்கள் / சுத்தப்படுத்த / பெய்ண்ட் அடிக்க / கோயில் திருப்பணிக்கு / உழவாரப்பணி செய்ய

5ம் இடம் அதிபதி + சனி

படுக்கயறை மாற்றம் செய்ய [ 7ம் அதிபதி + சனி பகவான் ]

வக்கீல் தேர்ந்தெடுக்க / [பார்த்து பேச]

கேது பார்த்த வீடும் + 8ம் வீட்டதிபதி

 

நிலப்பிரச்சினை / பாகப் பிரச்சினை / எந்த சமாதானம் செய்ய வேண்டும் எனில்

3ம் அதிபதியும் புதனும்

 

பார்ட்னர்ஷிப் / அக்ரிமெண்ட் பற்றி பேச, முயற்சிக்க

7ம் அதிபதியும் புதனும்

இணைந்த கைகள் படம் பார்க்கவும்.

புகழடைய, ஞானம் தெளிவு பெற [ தனித்துவமாக ]

7ம் எண்ணில் வரும் எண்கள் கொண்ட படங்கள்

அந்த 7 நாட்கள், 16 வயதினிலே, 

வேலை ஆட்கள் தேர்வு செய்ய / இண்டர்வ்யூ வைக்க 

6ம் அதிபதியும் சனியும்

 

விபத்து / எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் / திருட்டு, அவமானம்

8ம் இடத்து அதிபதியும் சனியும்

 

கர்மங்கள் நடக்கும் காலங்கள்

[ 6, 8, 12 க்குரிய மாதமாக வந்தாலும் ]

10ம் இடத்து அதிபதியும் சனியும்

இந்த மாதங்களில் நடக்கும் கர்ம நிகழ்வுகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்

முதலீட்டுத் தொழில் ( சொந்தத் தொழில் )

10 இடத்து அதிபதியும் சனியும்

 

பணி இடமாற்றம் விண்ணப்பிக்க 

3ம் அதிபதியும் சந்திரனும்

 

சிறு வழக்கு போட, வெற்றி பெற போட்டிப் பந்தயம் வெற்றி பெற

6, 11ம் அதிபதியும்

 

அடிதடி, பெரு வழக்கு

8, 11ம் அதிபதி

 

இன்சூரன்ஸ் சம்பந்தமானது அனைத்திற்கும்

8ம் அதிபதியும் புதனும்

 

மேற்கல்வி பயில

4ம் புதனும் – இளங்கலைக்கும், 5ம் அதிபதியும் புதனும் முதுகலைக்கு

 

அடிப்படைக் கல்வி

2ம் அதிபதியும் புதனும்

 

சிறு வெற்றிகள்

6ம் இடமும் செவ்வாயும்

 

பெரு வெற்றி

11ம் இடமும் செவ்வாயும்

 

அதிர்ஷ்டம் [ லாட்டரி ]

9ம் புதனும்

 

ஷேர் மார்க்கெட்

5ம் புதனும்

 

பரிசு

9ம் அதிபதியும் லக்னாதிபதியும் சேர்ந்தாலே பரிசு 

 

அறுவை சிகிச்சை செய்ய

8ம் அதிபதியும் செவ்வாய்

 

முதல் மருத்துவம் செய்ய / மறு மருத்துவம் செய்ய / உடல் நலம் மேம்பட

6ம் அதிபதியும் சனிபகவானும்

 

தியானம் / யோகா / பயிற்சி ஆரம்பித்தால் நன்மை கிடைக்க / சுபம் பெற

3ம் அதிபதியும் குருவும்

8ம் அதிபதி எங்கிருந்தாலும், லக்னத்தை பார்த்தாலும் கட்டாயம் ஆபரேஷன் உண்டு.

துலாம் லக்னம் -துலாமில் சூரியன் சுக்கிரன் இருந்தாலும் துலாமிற்கான ஐப்பசி மாதத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சைக்கான காலம்.

6க்குடையவனும், 10க்குடையவனும் சேர்ந்து பார்த்த வீடுகள் லக்னப்படி 8ம் வீடாகின் அந்த காலத்தில் / மாதத்தில் கலந்து கொள்ளும் கர்மத்தின் மூலம் ஜாதகருக்கு நோய் ஏற்படுகின்றது. படுத்த படுக்கையாக்கி விடும். எழுந்திரிக்கவே முடியாது. 

செவ்

  

XX

 

6க்குரியவன் – செவ்

10க்குரியவன் – சூரி

 
  

சூரி

லக்னம்

  

செவ் – 4ம் பார்வையாக மிதுனத்தையும், சூரியனின் 7ம் பார்வை மிதுனத்தையும் பார்க்கிறது. லக்னத்திற்கு மிதுனம் 8ம் வீடு. மிதுனத்திற்கான மாதம் – ஆனி மாதம். இந்த மாதத்தில் கலந்து கொள்ளும் கர்ம நிகழ்வில் கலந்து கொண்டால், அங்கு சென்று வந்த பின் உடல் நிலை கெட்டு படுத்தை படுக்கையாக்கி விடும் என அறிக.

போர் / நீர் சம்பந்தமான / விவசாயம் சம்பந்தமான

/ தோட்டம் சம்பந்தமான

4ம் அதிபதி + சுக்ரன் + சந்திரன் நின்ற மாதங்கள் , பார்த்த மாதங்கள்

 

பூஜையறை மாற்ற / போட்டோ மாற்றங்கள் / சுத்தப்படுத்த / பெய்ண்ட் அடிக்க / கோயில் திருப்பணிக்கு / உழவாரப்பணி செய்ய

5ம் இடம் அதிபதி + சனி

படுக்கயறை மாற்றம் செய்ய [ 7ம் அதிபதி + சனி பகவான் ]

வக்கீல் தேர்ந்தெடுக்க / [பார்த்து பேச]

கேது பார்த்த வீடும் + 8ம் வீட்டதிபதி

 

நிலப்பிரச்சினை / பாகப் பிரச்சினை / எந்த சமாதானம் செய்ய வேண்டும் எனில்

3ம் அதிபதியும் புதனும்

 

பார்ட்னர்ஷிப் / அக்ரிமெண்ட் பற்றி பேச, முயற்சிக்க

7ம் அதிபதியும் புதனும்

இணைந்த கைகள் படம் பார்க்கவும்.

புகழடைய, ஞானம் தெளிவு பெற [ தனித்துவமாக ]

7ம் எண்ணில் வரும் எண்கள் கொண்ட படங்கள்

அந்த 7 நாட்கள், 16 வயதினிலே, 

வேலை ஆட்கள் தேர்வு செய்ய / இண்டர்வ்யூ வைக்க 

6ம் அதிபதியும் சனியும்

 

விபத்து / எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் / திருட்டு, அவமானம்

8ம் இடத்து அதிபதியும் சனியும்

 

கர்மங்கள் நடக்கும் காலங்கள்

[ 6, 8, 12 க்குரிய மாதமாக வந்தாலும் ]

10ம் இடத்து அதிபதியும் சனியும்

இந்த மாதங்களில் நடக்கும் கர்ம நிகழ்வுகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்

முதலீட்டுத் தொழில் ( சொந்தத் தொழில் )

10 இடத்து அதிபதியும் சனியும்

 

பணி இடமாற்றம் விண்ணப்பிக்க 

3ம் அதிபதியும் சந்திரனும்

 

சிறு வழக்கு போட, வெற்றி பெற போட்டிப் பந்தயம் வெற்றி பெற

6, 11ம் அதிபதியும்

 

அடிதடி, பெரு வழக்கு

8, 11ம் அதிபதி

 

இன்சூரன்ஸ் சம்பந்தமானது அனைத்திற்கும்

8ம் அதிபதியும் புதனும்

 

மேற்கல்வி பயில

4ம் புதனும் – இளங்கலைக்கும், 5ம் அதிபதியும் புதனும் முதுகலைக்கு

 

அடிப்படைக் கல்வி

2ம் அதிபதியும் புதனும்

 

சிறு வெற்றிகள்

6ம் இடமும் செவ்வாயும்

 

பெரு வெற்றி

11ம் இடமும் செவ்வாயும்

 

அதிர்ஷ்டம் [ லாட்டரி ]

9ம் புதனும்

 

ஷேர் மார்க்கெட்

5ம் புதனும்

 

பரிசு

9ம் அதிபதியும் லக்னாதிபதியும் சேர்ந்தாலே பரிசு 

 

அறுவை சிகிச்சை செய்ய

8ம் அதிபதியும் செவ்வாய்

 

முதல் மருத்துவம் செய்ய / மறு மருத்துவம் செய்ய / உடல் நலம் மேம்பட

6ம் அதிபதியும் சனிபகவானும்

 

தியானம் / யோகா / பயிற்சி ஆரம்பித்தால் நன்மை கிடைக்க / சுபம் பெற

3ம் அதிபதியும் குருவும்

8ம் அதிபதி எங்கிருந்தாலும், லக்னத்தை பார்த்தாலும் கட்டாயம் ஆபரேஷன் உண்டு.

துலாம் லக்னம் -துலாமில் சூரியன் சுக்கிரன் இருந்தாலும் துலாமிற்கான ஐப்பசி மாதத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சைக்கான காலம்.

6க்குடையவனும், 10க்குடையவனும் சேர்ந்து பார்த்த வீடுகள் லக்னப்படி 8ம் வீடாகின் அந்த காலத்தில் / மாதத்தில் கலந்து கொள்ளும் கர்மத்தின் மூலம் ஜாதகருக்கு நோய் ஏற்படுகின்றது. படுத்த படுக்கையாக்கி விடும். எழுந்திரிக்கவே முடியாது. 

செவ்

  

XX

 

6க்குரியவன் – செவ்

10க்குரியவன் – சூரி

 
  

சூரி

லக்னம்

  

செவ் – 4ம் பார்வையாக மிதுனத்தையும், சூரியனின் 7ம் பார்வை மிதுனத்தையும் பார்க்கிறது. லக்னத்திற்கு மிதுனம் 8ம் வீடு. மிதுனத்திற்கான மாதம் – ஆனி மாதம். இந்த மாதத்தில் கலந்து கொள்ளும் கர்ம நிகழ்வில் கலந்து கொண்டால், அங்கு சென்று வந்த பின் உடல் நிலை கெட்டு படுத்தை படுக்கையாக்கி விடும் என அறிக.

லக்னப்படி, சனி பகவான் 8ம் வீட்டிலோ அல்லது 10ம் அதிபதி 8 ம் வீட்டிலோ,  [ அந்த 8ம் மாதத்தில் வரும் கர்ம விஷயத்தில் கலந்து கொள்ளக் கூடாது . அந்த கர்மத்தில் கலந்து கொள்ளும் போதோ, கலந்து கொண்ட பின்னரோ இறப்போ இறப்புக்கு ஒப்பான கண்டம் தரும். பாதிப்பு வரும். 

சனி

   
   
 

லக்னம்

    

பங்குனி மாதத்தில் இந்த ஜாதகர் எந்த கர்ம நிகழ்விற்கும் செல்லக் கூடாது. சென்றால் கடுமையான பாதிப்பு உண்டு.

சிறு பணம் – அதிர்ஷ்டம் – அன்றாட பணம்

2ம் அதிபதியும் சுக்ரனும்

 

சேமிப்பு வளர

2ம் அதிபதியும் குருவும்

சம்பத்து தாரை & புஷ்கர நவாம்ச பாத நேரத்தில்

 

நகை வாங்க / ஆபரணங்கள் சேர்க்கை பெற வாங்க

3ம்அதிபதியும் சுக்ரனும்

 

பெரு நகை

3ம் அதிபதியும் குருவும்

 

அதிக நகை வாங்க [ திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் ….]

11ம் அதிபதி + குரு

 

தங்க காசு / தங்க கட்டி 

சூரியன் + குரு பார்க்கும் இடம்

இரண்டு பேரும் சேர்ந்து பார்க்கும் மாதம், இருக்கும் மாதம்

பெண் பார்க்க

7ம் அதிபதி + சுக்ரன்

 

திருமண நிச்சயம்

7ம் அதிபதி + செவ்வாய்

சுக்கிரன் நின்ற நட்சத்திரம், சுக்கிரன் நின்ற வீட்டின் கிழமை

6,8,12 ல் சுக்கிரன் சென்று விட்டால் 

ராகு நின்ற நட்சத்திரம், அல்லது ராகு நின்ற வீட்டதிபதியின் கிழமை.

விவசாயம் சம்பந்தமான நிகழ்வுகள்

குறுகிய கால பயிர் = 4ம் அதிபதியும் சந்திரனும். நீண்ட கால பயிர் = 4ம் அதிபதியும் சனியும்

கோயில் கட்ட, கும்பாபிஷேகம் செய்ய, ஹோமம் செய்ய

5,9ம் அதிபதி + குரு.

சிறிய மாறுதல் [ வீடு ]

6ம் அதிபதி + செவ்

பெரிய மாறுதல் [ வீடு}

6ம் அதிபதி + சனி

வீட்டை அழகுபடுத்த [ பெயிண்ட், டெகரேஷன் …]

4ம் அதிபதி + சுக்ரனும்

கால் நடை / மாடு தவிர வாங்க

4ம் அதிபதி + ராகு

பசுவிற்கு 4ம் அதிபதி + சுக்ரன்.

குழந்தைக்கு முதல் அன்னம்

அன்னப்பிரசன்ன நட்சத்திரம் + 2ம் அதிபதி + 6ம் அதிபதி + சந்திரன்.

பரிகாரத்திற்குரிய கால நிர்ணயம் = எந்த கிரகத்திற்காக பரிகாரம் செய்கின்றமோ அந்த கிரகம் நின்ற மாதம், அந்த கிரகம் பெற்ற நட்சத்திரம் – இவை இரண்டும் சேர்ந்து வரும் நாளில் அந்த கிரகத்திற்குரிய பரிகாரம் செய்வது மிக மிக அதீத பலனைத் தரும்.

மேலும், அக்கிரகம் நின்ற வீட்டின் அதிபதியின் கிழமையில் அம்மாதம் முழுவதும் நிவர்த்தி செய்வது மிகவும் சிறப்பு.

உ-ம்:

    
   
  
  

லக்னம்

செவ்

7ம் அதிபதி செவ்வாய் – கன்னியில் [ லக்னத்திற்கு 12-ல்]. பஞ்ச்சமி திதி என்பதால் மிதுனம், கன்னி – திதி சூன்யம். திதி சூன்யத்தில் என்பதால் திருமணத்திற்கான தடை அதிகம். செவ்வாய் அஸ்த நட்சத்திர சாரம். 

செவ்வாய் நின்றது கன்னி ராசி = புரட்டாசி மாதத்தை குறிக்கும். 

செவ்வாய் நின்ற கன்னி வீடு என்பதால் புதன் ஆதிபத்தியம் – புதன் கிழமையை குறிக்கும். செவ்வாய் நின்ற சாரம் அஸ்த நட்சத்திரம் .

[1] புரட்டாசி மாதம் + புதன் கிழமை + அஸ்த நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் பரிகாரம் செய்ய 200 % பலன் கொடுக்கும். 

[2]  100 % பலன் – புரட்டாசி மாதத்தில் அஸ்த நட்சத்திர தினத்தன்று பரிகாரம் செய்வதும் நல்ல பலன் தரும்.

[3] புரட்டாசி மாதம் + புதன் கிழமை. [ அஸ்த நட்சத்திரம் செய்ய இயலவில்லை எனில் ] . அந்த மாதத்தில் வரும் அனைத்து புதன் கிழமைகளிலும் செய்ய வேண்டும். 

[4] பார்வை செய்யும் மாதங்களில் நட்சத்திர நாளில் செய்யலாம் – இது கடைசி வாய்ப்பு. 12 மாதங்களில் வரும் அஸ்த நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வதும் நல்லது.

0% Complete