Course Content
சோடச வர்க்கம்
சோடச என்பது 16 -எனப் பொருள்படும். சோடச வர்க்கம் என்பது 16வகையான வர்க்க சக்கரங்கள் மகரிஷிபராசரர் அருளியது
0/3
D 2 – ஹோரா
வர்க்கச் சக்கரம் D2 - ஹோரா வர்க்கச்சக்கரம் - இரண்டாம் பாவத்தின் விரிவாக்கம்
0/2
D3 -திரேக்காணம்
இளைய சகோதரம், தைரியம், வீரியம், சிறு பிரயாணங்கள், தானாக முடிவெடுத்து செயல்படும் தன்மை, முயற்சி, தகவல் தொடர்பு, எழுத்தாளர், உடல் நலம், இயற்கைத் தன்மை, ஆயுள், பெண் ஜாதகியின் செயல்பாடு ஆகியன அறியலாம்.
0/2
D4. சதுர்த்தாம்சம்
நிலம், அசையும், அசையா சொத்து பற்றி அறிய
0/1
D7- சப்தாம்சம்
குழந்தைப் பேறு பற்றி சொல்வது சப்தாம்சம்
0/3
D9 – நவாம்சம்
களத்திரம் பற்றி அறியவும், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையும் பற்றி அறியவும் நவாம்சம் உதவுகிறது.
0/2
D10 – தசாம்சம்
தொழில் பற்றி அறிய ராசி சக்கரத்தையும் தசாம்ச சக்கரத்தையும் ஆய்வு செய்து பலன் உரைக்கலாம்.
0/2
D12 – துவதசாம்சம்:
தாய் தந்தையின் நிலை, தந்தை தாய் வழி முன்னோர்கள்; ஒருவரின் கடந்த பிறவியில் செய்த நன்வினை, தீவினை கர்மா பற்றிய விதியை தெரிவிப்பதாகும்.
0/1
D16 – சோடசாம்சம்
சோடசாம்சத்திற்கு காலாம்சம் / நிருபாம்சம் என்ற பெயரும் உண்டு, சகலவிதமான மகிழ்ச்சி நிலைகளை நாம் அறியலாம். 4- ஆம் பாவம்: மகிழ்ச்சி. 2-ம் பாவம் எண்ணம் ( சிந்தனை )
0/1
D 20 – விம்சாம்சம்
ஒருவருக்கு உருவாகும் ஆன்மீக உணர்வு, மத நம்பிக்கை இவற்றைத் தெரிவிக்கும் சக்கரம்.
0/1
D 24 – சதுர் விம்சாம்சம்
கல்வி மற்றும் உயர்கல்வி அறிவதற்கு சதுர்விம்சாம்ச சக்கரமும் உதவுகிறது
0/1
D 27 பாம்சம் [ சப்த விம்சாம்சம் ]
சப்த விம்சாம்சம் - பாம்சம் - நட்சத்திராம்சம் என அழைக்கப்படும். Sage Parashar has said that the D27 chart indicates the strengths and weaknesses of a person.
0/1
Protected: வர்க்கச் சக்கரங்கள்
Please complete previous Lesson first
தசாம்சம் அமைக்கும் முறை & விதிகள்
0% Complete